Monday, January 4, 2010

பேசாலை நாயகியே ...!


அருட்தந்தை விமல் OMI அவர்களின் இசையமைப்பில் உருவாக்கி, நம்நாட்டு பாடகர் மஹிந்தகுமார் பாடிய இப்பாடல் பேசாலை புனித வெற்றி நாயகி பங்கில் இடம்பெற்ற 2009 ஞானஓடுகத்தின் ஞாபகாத்தமாக வெளியிடப்பட்டது.
இசை: அருட்தந்தை விமல்
பாடியவர்: மஹிந்தகுமார்
ஒளித் தொகுப்பு: பெனில் பச்சேக்
நடிகர்கள்: விஜய் குரூஸ், பிரியங்கா மற்றும் பங்கு மக்கள்